கல்லிற்கும் மண்ணிற்கும் மரத்திற்கும் மழைக்கும்
இடுகுறிப்பெயரிட்ட தமிழ், இவற்றுக்கெல்லாம் முதலாய்ச்
சொல்லப்பட்ட பரத்திற்குக் கண்டதோ காரணப்பெயர்
படைத்தவனா , படைக்கப்பட்டவனா எனும் வினா
தமிழின் வழமையை விஞ்சுங்கொல் ?
இடுகுறிப்பெயரிட்ட தமிழ், இவற்றுக்கெல்லாம் முதலாய்ச்
சொல்லப்பட்ட பரத்திற்குக் கண்டதோ காரணப்பெயர்
படைத்தவனா , படைக்கப்பட்டவனா எனும் வினா
தமிழின் வழமையை விஞ்சுங்கொல் ?