Monday, February 1, 2016

Ekla chalo re ..

I was moved by the song 'Ekla Chalo re' ever since I heard it being practiced by my daughter for her school program.

While the meaning is deep, the very sound of the words has a magical power even though one doesn't know Bengali. (Now I have looked up the meaning for almost all the words and the poem sounds even more magical)

I listened to it many times, (Both Amitabh's singing and Shreya Goshal's) and reading the lyrics and meaning at http://www.bollymeaning.com/2012/03/ekla-cholo-re-lyrics-translation.html, couldn't resist writing a translation, however poor it may be ..


தனித்துச் செல் தோழா !
யாரும் உன் விளி கேட்டு உடன் பயணிக்க வராவிட்டால்
தனித்துச் செல் தோழா... தனித்துச் செல்.
தனித்துச் செல் தோழா... தனித்துச் செல்.
யாரும் உன்னிடம் பேசாவிட்டால்   , என் அதிர்ஷ்டமில்லா நண்பனே ,
யாரும் உன்னிடம் பேசாவிட்டால் ...
அனைவரும் முகம் திருப்பினால், அனைவரும் அச்சப்பட்டால்
உன் உயிர் திறவாய்...
உன் உள்ளத்தினில் உள்ளதெல்லாம்
தனித்துச் சொல் தோழா ..
கருமேகங்கள் வானில் சூழ்கையில்... ஓ நண்பா
சத்தியத்தை இருள் மறைக்கையில்
உலகெலாம் அஞ்சிகுறுகி சிரம் தாழ்கையில்...
ஒரு பிழம்பாவாய் நீ .. அந்த இடத்தினையே ...
சுயமெரிந்து ஒளியூட்டும் தீப்பிழம்பாவாய் நீ
தனித்து எரி தோழா ..

No comments:

Post a Comment